Close

வடக்கலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 12.05.2026

வெளியிடப்பட்ட தேதி : 14/05/2026
District Collector inspected the Vaddakkalur Direct Paddy Procurement Centre - 12.05.2026
நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கக்கூடாது – பதிவு மூப்பின் அடிப்படையில் உடனுக்குடன் கொள்முதல் செய்திட வேண்டும் – வடக்கலூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரை(PDF 38KB)