Close

குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் – 18.05.2026

வெளியிடப்பட்ட தேதி : 19/05/2026
Review meeting on drinking water distribution - 18.05.2026
மக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் – குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ,ஆ.ப., அவர்கள் உத்தரவு(PDF 38KB)