தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 23.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/05/2026
மாணவ மாணவிகளை அழைத்து செல்லப் பயன்படுத்தப்படும் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி.பிரபாகர்,இ.கா.ப., ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 38KB)