Close

தூய்மையான, பசுமையான சுற்றுச்சூழலை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை – 26.05.2026

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2026
District Collector Promoted Clean and Green Environment - 26.05.2026
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுவெளியில் குப்பைகள் கொட்டப்படுவதை தவிர்க்க வேண்டும் – நான்கு சாலை பகுதியில் குப்பை கொட்டப்பட்ட இடத்தை நகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்தபிறகு மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நட்டு வைத்தார்(PDF 38KB)