வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 26.05.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/05/2026
இசேவை மையங்கள் மூலம் பல்வேறு சான்றுகள் கோரி விண்ணப்பிக்கும் மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – காலம் தாழ்த்தக்கூடாது – வருவாய்த்துறையின் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்.(PDF 38KB)