Close

அரசுப் பள்ளிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 04/06/2026
District Collector Inspects Government Schools - 03.06.2026
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும், கல்வி உபகரணங்கள் பள்ளிகளுக்கு முறையாக அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)