முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி – 15.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியினை அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றனர்.(PDF 38KB)