மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஐஐடிக்கு தேர்வான அரசு பள்ளி மாணவரை வாழ்த்தி பாராட்டினார் – 15.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 16/06/2026
ஐ.ஐ.டிக்கு தேர்வான பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி,இ.ஆ.ப., அவர்கள் வாழ்த்து தெரிவித்துப் பாராட்டினார்.(PDF 38KB)