ஆலத்தூர் வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி – 16.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 17/06/2026
ஆலத்தூர் வட்டத்தில் முதல் நாள் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் இன்று மனு கொடுத்த நபர்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து நலத்திட்ட உதவிகளுக்கான ஆணைகள் வழங்கினார்.(PDF 38KB)