Close

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சான்றிதழ் வழங்கி பாராட்டினார் – 24.06.2026

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
Hon’ble Minister for School Education Felicitated Top-Ranking Students - 24.06.2026
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அரசு பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.(PDF 38KB)