மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார் – 24.06.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/06/2026
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)