மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தார் – 02.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 03/07/2026
நக்கசேலம் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர் ஆதார மேம்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)