ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் – 08.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/07/2026
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)