வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 8வது பட்டமளிப்பு விழா – 28.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 8 வது பட்டமளிப்பு விழாவில் 369 மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.சரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பட்டங்களை வழங்கினார்.(PDF 38KB)