Close

அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டு – 30.07.2026

வெளியிடப்பட்ட தேதி : 03/08/2026
District Collector Felicitates Government Model School Students - 30.07.2026
அரசு மாதிரிப்பள்ளியில் மேல்நிலைக் கல்வி பயின்று உயர்கல்வி பயில வெளிமாநில பல்கலை கழகத்திற்கு தேர்வான மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.(PDF 38KB)