Close

வீட்டு வசதி வாரியம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், திருச்சி வீட்டு வசதிப் பிரிவு,எண்.89, இராஜாராம் சாலை, கே.கே.நகர், திருச்சி-620021

  • துறையின் முதன்மைத் தலைவர்

செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர், போன்.9940498959.

  • நிர்வாகஅமைப்பு

Housing Board Administrative Structure Tamil.

  • நோக்கங்கள்

தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கான வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு வாடகை குடியிருப்பு வசதிகளை வழங்குவதற்கான திட்டங்களை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயல்படுத்தி வருகிறது.