Close

மக்கள் தொடர்பு திட்ட முகாம்- 12.8.2026

வெளியிடப்பட்ட தேதி : 13/08/2026
Mass Contact Programme camp - 12.8.2026
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 316 பயனாளிகளுக்கு ரூ.1.42 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)