Close

உயர்கல்வி வழிகாட்டி திட்ட முகாம் – 18.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
Higher Education Guidance Programme Camp - 18.08.2026
மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் 100 சதவீதம் உயர்கல்வி நேரடி சேர்க்கை நடைபெற்ற முகாமில் 32 மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரடி உயர்கல்வி சேர்க்கை நியமன ஆணைகளை வழங்கினார்.(PDF 38KB)