Close

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்- 19.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2026
District Collector Conducts Inspection Under Ungalai Thedi, Ungal Ooril Scheme - 19.08.2026
உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள், வி.களத்தூர் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)