Close

மாவட்ட ஆட்சியர் அவர்கள் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு விபத்து நிவாரண உதவியை வழங்கினார் – 21.08 .2026.

வெளியிடப்பட்ட தேதி : 24/08/2026
District Collector Hands Over Accident Relief Assistance to Bereaved Family - 21.08 .2026
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் கடந்த 11.08. 2026 அன்று தேநீர் கடையில் நடைபெற்ற சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த திருமதி புவனேஸ்வரி என்பவரின் குடும்பத்திற்கு விபத்து நிவாரணமாக ரூ.2.10 லட்சத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 38KB)