Close

சிலிண்டர் வெடிப்பில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் நிவாரண உதவி வழங்கினார் – 01.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 03/09/2026
District Collector Provides Relief to Families of Cylinder Explosion Injured - 01.09.2026
சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் 05 நபர்களின் குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியிலிருந்து தலா ரூ.50,000 நிவாரண உதவித் தொகைக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)