Close

சின்ன வெங்காயம் விற்பனை ஏலத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார் – 03.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 07/09/2026
District Collector inaugurated the auction for the sale of shallots - 03.09.2026
செட்டிகுளத்தில் அமைந்துள்ள சின்ன வெங்காயம் சேமிப்பு கிடங்கில் வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத் துறையின் மூலம் சின்ன வெங்காயம் விற்பனை ஏலத்தினை ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி ,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.(PDF 38KB)