மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 09.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2026
மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 153 பயனாளிகளுக்கு ரூ.1.3 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)