Close

ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், பெரம்பலூர்

ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், பெரம்பலூர்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம், பெரம்பலூர்

மாவட்ட நலவாழ்வு சங்கம், பெரம்பலூர்- இல் இயக்குநர்-பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, இயக்குநர்-மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் ஆகியோரின் கீழ் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு தற்காலிக செவிலியர்(Staff Nurse) பதவிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட நலவாழ்வு சங்கம் அலுவலகத்தில் வரவேற்கப்படுகின்றன.

ஆட்சேர்ப்பு அறிவிப்பு PDF

விண்ணப்ப படிவம்

12/09/2026 25/09/2026 பார்க்க (546 KB)