Close

உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 16.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2026
District Collector Conducts Inspection Under Ungalai Thedi, Ungal Ooril Scheme - 16.09.2026
உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், நக்கசேலம் ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.(PDF 38KB)