Close

காரியானூர் ஊராட்சியில் புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்துகள் தொடக்கம் -18.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026
Suburban Bus Services Commenced on a New Route in Kariyanur Village Panchayat – 18.09.2026
பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் காரியானூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்  திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் புதிய வழித்தடத்தில் புறநகர் பேருந்துகள் சேவையினை இன்று (18.09.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தனர்(PDF 38KB)