Close

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் ஆய்வு-21.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 21/09/2026
Inspection of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme – 21.09.2026
பெரம்பலூர்- நகராட்சிக்குட்பட்ட முத்து நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் துறைமங்கலம் தசுலுதி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)