சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் – 23.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2026
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.லலித்குமார்,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)