Close

பனை விதை நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 23.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
District Collector Inaugurates Palm Seed Planting Drive - 23.09.2026
வேப்பந்தடை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் கரம் கொடு மனிதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் பனை விதை நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)