மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2026
Special Grievance Redressal Day Meeting for Differently Abled Persons - 23.09.2026.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 18 பயனாளிகளுக்கு ரூ.5.5 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)