Close

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – ஆய்வுக்கூட்டம் – 24.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
Northeast Monsoon Preparedness – Review Meeting - 24.09.2026
வடகிழக்குப் பருவமழை காலத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)