த.அ.ப.தே குரூப்-I முதல்நிலைத் தேர்வு – முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் – 26.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I க்கான முதல்நிலைத் தேர்வு 27.09.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)