Close

த.அ.ப.தே குரூப்-I தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 27.09.2026

வெளியிடப்பட்ட தேதி : 28/09/2026
District Collector Inspects TNPSC Group-I Exam Centre - 27.09.2026
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)