தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா – 28.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரையிலிருந்து தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வினை காணொலி காட்சி வாயிலாக நேரலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் ஆகியோர் பார்வையிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தினை குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்கள்.(PDF 38KB)