2025-2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் – 28.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 29/09/2026
பெரம்பலூர் கலை மன்றம் வாயிலாக 2025-2026 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் 15 கலைஞர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.,ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)