தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட பயிற்சி வகுப்பு – 05.10..2026
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தமிழ்நாடு கிராமபுற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புடன் ஊராட்சியின் அடிப்படை வசதிகள், கட்டமைப்பு, இயற்கை வளம் குறித்த கணக்கெடுப்புக்கான மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)