மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் – 06.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2026
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கேன்கள் வழங்குதல் மற்றும் சங்கத்திற்கு பால் வழங்கிய உறுப்பினர்களுக்கு பால் கறவை இயந்திரம் வழங்கும் விழாவில் 186 சங்கங்கள் / பயனாளிகளுக்கு ரூ.66.08 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)