அரணாரை நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 08.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
District Collector Inspects Aranarai Ration Shop - 08.10.2026
அரணாரை நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)