தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் – 10.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2026
Awareness Signature Campaign on the Right to Information Act - 10.10.2026
தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவினை முன்னிட்டு, தகவல் பெறும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ,ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF 29KB)