செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 14.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
District Collector Issues Appointment Orders to Nurses - 14.10.2026
ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் வழங்கினார். (PDF 29KB)