மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார் – 15.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
District Collector Inspects Development Works in Veppanthattai Union - 15.10.2026
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூ. 75.59 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)