மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விசுவக்குடி அணையில் ஆய்வு – 15.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
District Collector Inspects Viswakudi Dam - 15.10.2026
விசுவகுடி அணையில் தேக்கப்பட்டுள்ள நீரின் அளவு மற்றும் மதகுகளின் உறுதித் தன்மை மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)