அரசுப் பணியில் சேர்ந்த மாணவர்களைக் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கௌரவித்தார் – 15.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
District Collector Felicitates Students Who Secured Government Jobs - 15.10.2026
தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட இலவசப் பயிற்சி வகுப்பில் பயின்று தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். (PDF 29KB)