மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பெரம்பலூர்–அரியலூர் மாவட்ட பால் கூட்டுறவு மையங்களில் ஆய்வு – 16.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 16/10/2026
Hon’ble Minister for Milk and Dairy Development Inspects Milk Cooperative Facilities in Perambalur–Ariyalur - 16.10.2026
பெரம்பலூர் – அரியலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் லிட்., சார்பில், மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி விஜயலக்ஷ்மி சின்னசாமி அவர்கள் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் தொகுப்பு பால் குளிரூட்டும் மையம், பால் கொள்முதல் நிலையம் மற்றும் பால் பவுடர் தயாரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார். (PDF 29KB)