மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அமுதம் அங்காடிகள் மூலம் அரிசி விற்பனையைத் தொடங்கி வைத்தார் – 21.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
கூட்டுறவு துறையின் சார்பில் அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30 சன்னரக அரிசி விற்பனையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கி.சிவக்குமார் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். (PDF 29KB)