மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கல்பாடி ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு – 21.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 22/10/2026
District Collector Inspects Government Projects in Kalpadi Panchayat - 21.10.2026
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள், கல்பாடி ஊராட்சியில் அரசின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். (PDF 29KB)