உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரின் இரண்டாம் நாள் ஆய்வு – 22.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
Second-Day Inspection by District Collector Under Ungalai Thedi, Ungal Ooril Scheme - 22.10.2026
“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள், கல்பாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் திட்டப் பணிகள் குறித்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கள ஆய்வு மேற்கொண்டார். (PDF 29KB)