தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் – 22.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
Meeting on Workers’ Health and Safety - 22.10.2026
தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில்முறை சமூக மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)