2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் – 23.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
Meeting on preparatory Measures for the second phase of the 2027 Census - 23.10.2026
பெரம்பலூர் மாவட்டத்தில் 2027ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக ஆயத்த நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஒருங்கிணைப்பு கூட்டம் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)