மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு – 25.10.2026

வெளியிடப்பட்ட தேதி : 26/10/2026
District Collector Inspects Monsoon Preparedness and Flood-Affected Areas - 25.10.2026
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து குன்னம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வெள்ள நீர் பாதிப்பு தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 29KB)